• May 29 2024

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 358 ஓட்டங்களை பெறுமா நியூஸிலாந்து அணி! samugammedia

Tamil nila / Nov 1st 2023, 6:19 pm
image

Advertisement

உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 32 ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

போட்டின் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தது.

களம் இறங்கிய தென்னாப்பிரிக் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

தென்னாப்பிரிக் அணி சார்பில் Rassie van der Dussen அதிகூடிய ஓட்டங்களாக 133 ஓட்டங்களையும், Quinton de Kock 114 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் Tim Southee 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 358 ஓட்டங்களை பெறுமா நியூஸிலாந்து அணி samugammedia உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 32 ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.போட்டின் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தது.களம் இறங்கிய தென்னாப்பிரிக் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.தென்னாப்பிரிக் அணி சார்பில் Rassie van der Dussen அதிகூடிய ஓட்டங்களாக 133 ஓட்டங்களையும், Quinton de Kock 114 ஓட்டங்களையும் பெற்றனர்.நியூஸிலாந்து அணி சார்பில் Tim Southee 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

Advertisement