• May 02 2024

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா..? – வெளியானது முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Nov 22nd 2023, 5:51 pm
image

Advertisement

 

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 04ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களில் ஒன்று இன்றுஉயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அத்தோடு மற்றுமொரு மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற்ற நிலையில் பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா. – வெளியானது முக்கிய அறிவிப்பு samugammedia  2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.இதேவேளை இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 04ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களில் ஒன்று இன்றுஉயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.அத்தோடு மற்றுமொரு மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற்ற நிலையில் பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement