• Mar 14 2025

பெண் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபர் வீட்டில் மீட்கப்பட்ட கைக்குண்டு

Chithra / Mar 14th 2025, 12:41 pm
image

 

அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வசித்து வந்த கல்னேவ பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்காக வீடுகள் சோதனையிடும் போதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபர் வீட்டில் மீட்கப்பட்ட கைக்குண்டு  அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் வசித்து வந்த கல்னேவ பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்காக வீடுகள் சோதனையிடும் போதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement