• May 14 2024

சிகிரியா ஓவியத்தில் இருக்கும் இரட்டை சகோதரிகள்..! AL தொழிநுட்பம் அசத்தல்..!samugammedia

Sharmi / Jul 12th 2023, 9:44 am
image

Advertisement

உலகில் தற்போது தொழினுட்ப துறையானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து  வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில்  ஓடிவி என்ற  தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், குறித்த A1 தொழினுட்பமானது மிக விரைவில் பல்வேறு துறைகளுக்குள்ளும் தாக்கம் செலுத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சிகிரியாவில் வரையப்பட்டுள்ள பெண்கள், வெவ்வேறு ஆடைகளுடன் வரையப்பட்டிருந்தால் எவ்வாறு இருந்து இருக்கும் என்ற கற்பனையில் AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என குறிப்பிட்டு சில ஓவியங்கள் தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.




சிகிரியா ஓவியத்தில் இருக்கும் இரட்டை சகோதரிகள். AL தொழிநுட்பம் அசத்தல்.samugammedia உலகில் தற்போது தொழினுட்ப துறையானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து  வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில்  ஓடிவி என்ற  தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.இவ்வாறானதொரு நிலையில், குறித்த A1 தொழினுட்பமானது மிக விரைவில் பல்வேறு துறைகளுக்குள்ளும் தாக்கம் செலுத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சிகிரியாவில் வரையப்பட்டுள்ள பெண்கள், வெவ்வேறு ஆடைகளுடன் வரையப்பட்டிருந்தால் எவ்வாறு இருந்து இருக்கும் என்ற கற்பனையில் AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என குறிப்பிட்டு சில ஓவியங்கள் தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement