• May 01 2024

ரஷ்ய இராணுவத்தில் பணி; பண மோசடி செய்த இராணுவ மேஜர் உட்பட இருவர் சிக்கினர்..!

Chithra / Apr 18th 2024, 2:35 pm
image

Advertisement

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி மக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் பணி; பண மோசடி செய்த இராணுவ மேஜர் உட்பட இருவர் சிக்கினர். ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி மக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement