• May 01 2024

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! விலையில் திடீர் மாற்றம்..!

Chithra / Apr 18th 2024, 2:14 pm
image

Advertisement

 

நாட்டில்  நேற்றுடன்  ஒப்பிடுகையில் இன்று (18) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 714,895 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,220 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் தங்கம்  201,750 ரூபாவாகவும்,

22 கரட் 1 கிராம் தங்கம் 23,120 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் தங்கம்  184,950 ரூபாவாகவும்,

21 கரட் 1 கிராம் தங்கம்  22,070 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் தங்கம்  176,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் விலையில் திடீர் மாற்றம்.  நாட்டில்  நேற்றுடன்  ஒப்பிடுகையில் இன்று (18) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 714,895 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,220 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் தங்கம்  201,750 ரூபாவாகவும்,22 கரட் 1 கிராம் தங்கம் 23,120 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் தங்கம்  184,950 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம்  22,070 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் தங்கம்  176,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement