• May 08 2024

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! samugammedia

Tamil nila / Oct 18th 2023, 6:49 pm
image

Advertisement

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது.

இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips 71 அதிகப்பட்ச ஓட்டங்களாக பெற்றார். அத்துடன் Tom Latham 68 ஓட்டங்களையும் Will Young 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ஓட்டங்கள் வெற்றி இலக்கு samugammedia உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது.இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips 71 அதிகப்பட்ச ஓட்டங்களாக பெற்றார். அத்துடன் Tom Latham 68 ஓட்டங்களையும் Will Young 54 ஓட்டங்களையும் பெற்றனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement