• May 05 2024

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி...!ஒவ்வொரு அணிக்கும் கிடைத்த முழுத் தொகை வெளியானது...!samugammedia

Sharmi / Nov 20th 2023, 8:36 pm
image

Advertisement

2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றிக்கொண்டுள்ளது.

நேற்றையதினம் இந்திய அணியுடனான இறுதி ஆட்டத்தில் வென்றே உலகக் கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

இந்நிலையில்,

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியாவிற்கு 4 மில்லியன் டொலர்களும் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லீக் போட்டியில் வெளியேற்றப்பட்ட அணிகளுக்கும் வெற்றிக்கு ஏற்ற தொகைக்கு மேலதிகமாக ஒருஇலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா (4.28 மில்லியன்)
இந்தியா (2.36 மில்லியன்)
தென்னாப்பிரிக்கா (1.08 மில்லியன்)
நியூசிலாந்து (1 மில்லியன்)
பாகிஸ்தான் (260,000)
ஆப்கானிஸ்தான் (260,000)
இங்கிலாந்து (220,000)
பங்களாதேஷ் (180,000)
இலங்கை (180,000)
நெதர்லாந்து (180,000)

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி.ஒவ்வொரு அணிக்கும் கிடைத்த முழுத் தொகை வெளியானது.samugammedia 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றிக்கொண்டுள்ளது.நேற்றையதினம் இந்திய அணியுடனான இறுதி ஆட்டத்தில் வென்றே உலகக் கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.இந்நிலையில்,ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது.இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியாவிற்கு 4 மில்லியன் டொலர்களும் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், லீக் போட்டியில் வெளியேற்றப்பட்ட அணிகளுக்கும் வெற்றிக்கு ஏற்ற தொகைக்கு மேலதிகமாக ஒருஇலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளது.அவுஸ்ரேலியா (4.28 மில்லியன்)இந்தியா (2.36 மில்லியன்)தென்னாப்பிரிக்கா (1.08 மில்லியன்)நியூசிலாந்து (1 மில்லியன்)பாகிஸ்தான் (260,000)ஆப்கானிஸ்தான் (260,000)இங்கிலாந்து (220,000)பங்களாதேஷ் (180,000)இலங்கை (180,000)நெதர்லாந்து (180,000)

Advertisement

Advertisement

Advertisement