• May 01 2024

2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ள x தளம்..!!

Tamil nila / Apr 15th 2024, 11:06 pm
image

Advertisement

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்று, ’எக்ஸ்’ இத்தளத்தை உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அவர், வாங்கியது முதல் இத்தளத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். எனினும், இத்தளத்தைக் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 2.6 கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 25 வரையிலான 1 மாதத்தில் மட்டும் 2,13,000 இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செய்திகள் பரப்புதல், குழந்தை பாலியல் காணொளிகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் அதிகளவிலான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,235 இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் நீக்கம் செய்யப்பட்டு, மத்திய அரசிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.


2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ள x தளம். பிரபல சமூக வலைதளங்களில் ஒன்று, ’எக்ஸ்’ இத்தளத்தை உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அவர், வாங்கியது முதல் இத்தளத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். எனினும், இத்தளத்தைக் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 2.6 கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 25 வரையிலான 1 மாதத்தில் மட்டும் 2,13,000 இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத செய்திகள் பரப்புதல், குழந்தை பாலியல் காணொளிகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் அதிகளவிலான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,235 இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் நீக்கம் செய்யப்பட்டு, மத்திய அரசிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement