• Jun 14 2024

மீனை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்பு – 9 பேர் வைத்தியசாலையில்! samugammedia

Tamil nila / Sep 15th 2023, 7:33 am
image

Advertisement

பிரான்ஸ் – Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடை மீன் உணவை எடுத்துக் கொண்டுவர்களில் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவில் இருந்து பற்றிக் கொண்ட கிருமிகளே அவர்களின் நோய்க்கும், மரணத்துக்கும் காரணம் என ARS நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீனை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்பு – 9 பேர் வைத்தியசாலையில் samugammedia பிரான்ஸ் – Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடை மீன் உணவை எடுத்துக் கொண்டுவர்களில் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த உணவில் இருந்து பற்றிக் கொண்ட கிருமிகளே அவர்களின் நோய்க்கும், மரணத்துக்கும் காரணம் என ARS நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement