• May 03 2024

அழகே வெட்கப்படும் பேரழகி..! துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் ஜனனி..! வைரலாகும் புகைப்படம் samugammedia

Chithra / Jun 16th 2023, 12:15 pm
image

Advertisement

பிக்பாஸ் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 ல் இலங்கையிலிருந்து சென்று இந்திய மக்களை தன்வசப்படுத்தியவர் தான் பிக்பாஸ் ஜனனி. இவர் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளாராக தான் இருந்துள்ளார்.


ஆனால் பிக்பாஸ் வந்த பின்னர் தற்போது லியோ  படத்தில் நடிகர் விஜயுடன் நடித்துள்ளார்.


இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்வுடன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் இணைந்துள்ளார்.


அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி முகத்தில் துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


அதில் பார்க்கும் போது ஜனனி மேக்கப் இல்லாமலும் அழகாக தான் இருக்கிறார் என்று தெளிவாகின்றது.


அழகே வெட்கப்படும் பேரழகி. துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் ஜனனி. வைரலாகும் புகைப்படம் samugammedia பிக்பாஸ் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.பிக்பாஸ் சீசன் 6 ல் இலங்கையிலிருந்து சென்று இந்திய மக்களை தன்வசப்படுத்தியவர் தான் பிக்பாஸ் ஜனனி. இவர் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளாராக தான் இருந்துள்ளார்.ஆனால் பிக்பாஸ் வந்த பின்னர் தற்போது லியோ  படத்தில் நடிகர் விஜயுடன் நடித்துள்ளார்.இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்வுடன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் இணைந்துள்ளார்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி முகத்தில் துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில் பார்க்கும் போது ஜனனி மேக்கப் இல்லாமலும் அழகாக தான் இருக்கிறார் என்று தெளிவாகின்றது.

Advertisement

Advertisement

Advertisement