• May 10 2024

2022ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக ஜெலன்ஸ்கி தெரிவு!

Sharmi / Dec 8th 2022, 12:03 am
image

Advertisement

உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கெதிராக தீர்மானம், ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை என பல நிகழ்ந்தும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை.

கடந்த வாரம் கூட, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், ரஷ்யா - உக்ரைன் மோதலின்போது உக்ரேனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் வரை கொல்லப்பட்டனர்' என்று அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கியும் கிட்டத்தட்ட 10 மாதங்களாக ரஷ்யாவுக்கெதிராக போராடி வருகிறார்.

2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக  The spirit of Ukraine என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

2022ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக ஜெலன்ஸ்கி தெரிவு உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கெதிராக தீர்மானம், ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை என பல நிகழ்ந்தும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை.கடந்த வாரம் கூட, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், ரஷ்யா - உக்ரைன் மோதலின்போது உக்ரேனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் வரை கொல்லப்பட்டனர்' என்று அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கியும் கிட்டத்தட்ட 10 மாதங்களாக ரஷ்யாவுக்கெதிராக போராடி வருகிறார்.2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக  The spirit of Ukraine என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement