• May 22 2024

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்! samugammedia

Chithra / Jun 13th 2023, 11:50 am
image

Advertisement

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

மாலை 4.30 மணிக்கு விஷேட பூஜை இடம்பெற்று  திருக்கல்யாணமும் தொடர்ந்து சண்முகபெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதியுலாவும் எழுந்தருள்வார்கள்.


நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம் samugammedia வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.மாலை 4.30 மணிக்கு விஷேட பூஜை இடம்பெற்று  திருக்கல்யாணமும் தொடர்ந்து சண்முகபெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதியுலாவும் எழுந்தருள்வார்கள்.

Advertisement

Advertisement

Advertisement