• May 09 2024

இலங்கையில் முற்றுகையிடப்பட்ட 11 மசாஜ் நிலையங்கள்..! 27 யுவதிகள் கைது..! samugammedia

Chithra / Jun 18th 2023, 4:24 pm
image

Advertisement

ஜா -எல நகரில் முறையான அனுமதி  பெறாமல்  இயங்கிய 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 27 யுவதிகளைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை நடத்திய  குற்றச்சாட்டில்  6 பேரையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.


வெள்ளிக்கிழைமை (16) நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதிக்கு முன்பாக ஜா -எல நகரில் இயங்கி வந்த சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் மற்றும் ஏக்கல, தடுகம, துடெல்ல  வெலிகம்பிட்டிய ஆகிய இடங்களிலும்  சோதனை மேற்கொள்ளப்பட்டே இவர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.


இலங்கையில் முற்றுகையிடப்பட்ட 11 மசாஜ் நிலையங்கள். 27 யுவதிகள் கைது. samugammedia ஜா -எல நகரில் முறையான அனுமதி  பெறாமல்  இயங்கிய 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 27 யுவதிகளைக் கைது செய்துள்ளனர்.இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை நடத்திய  குற்றச்சாட்டில்  6 பேரையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.வெள்ளிக்கிழைமை (16) நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதிக்கு முன்பாக ஜா -எல நகரில் இயங்கி வந்த சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் மற்றும் ஏக்கல, தடுகம, துடெல்ல  வெலிகம்பிட்டிய ஆகிய இடங்களிலும்  சோதனை மேற்கொள்ளப்பட்டே இவர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement