• Nov 26 2024

ஒன்லைனில் விஷம் வாங்கி உயிர்மாய்ப்பு செய்துகொண்ட 117 பிள்ளைகள்! samugammedia

Tamil nila / Dec 12th 2023, 6:41 pm
image

கனேடியர் ஒருவரிடமிருந்து 117 பிள்ளைகள் பிள்ளைகள்,  நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி  உயிர்மாய்ப்பு செய்து கொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட் விஷம் அனுப்பியுள்ளார். நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.

Kenneth Lawக்கு, 117 மரணங்களுடன் தொடர்புள்ளதாக பொலிசார் கருதும் நிலையில், அவரிடம் நஞ்சு வாங்கி உட்கொண்டு உயிரிழந்தவர்களில் 88 பேர் பிரித்தானியர்கள் ஆவர்.

கனடாவைப் பொருத்தவரை, ரொரன்றோவைச் சேர்ந்த Stephen Mitchell Jr (21) மற்றும் ஒன்ராறியோவின் விண்ட்சரைச் சேர்ந்த Ashtyn Prosser (19) ஆகியோரின் மரணத்துடன் தொடர்புடைய வழக்கில் Kenneth Law மீது தற்போது புதிதாக 14 கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், Kenneth Law மீதான குற்றச்சாட்டுகளை வரவேற்றுள்ளனர்.

ஒன்லைனில் விஷம் வாங்கி உயிர்மாய்ப்பு செய்துகொண்ட 117 பிள்ளைகள் samugammedia கனேடியர் ஒருவரிடமிருந்து 117 பிள்ளைகள் பிள்ளைகள்,  நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி  உயிர்மாய்ப்பு செய்து கொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட் விஷம் அனுப்பியுள்ளார். நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.Kenneth Lawக்கு, 117 மரணங்களுடன் தொடர்புள்ளதாக பொலிசார் கருதும் நிலையில், அவரிடம் நஞ்சு வாங்கி உட்கொண்டு உயிரிழந்தவர்களில் 88 பேர் பிரித்தானியர்கள் ஆவர்.கனடாவைப் பொருத்தவரை, ரொரன்றோவைச் சேர்ந்த Stephen Mitchell Jr (21) மற்றும் ஒன்ராறியோவின் விண்ட்சரைச் சேர்ந்த Ashtyn Prosser (19) ஆகியோரின் மரணத்துடன் தொடர்புடைய வழக்கில் Kenneth Law மீது தற்போது புதிதாக 14 கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இருப்பினும் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், Kenneth Law மீதான குற்றச்சாட்டுகளை வரவேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement