• Apr 29 2025

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை- இது வரை 16 பேர் உயிரிழப்பு!

Tamil nila / Nov 30th 2024, 6:57 pm
image

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 16 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.

98 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 333 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 596 பேர் இடைத்தங்கள் 245 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை- இது வரை 16 பேர் உயிரிழப்பு இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளம் மற்றும் மண்சரிவால் 16 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.98 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 333 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.8 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 596 பேர் இடைத்தங்கள் 245 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now