• Jul 27 2024

நாட்டில் புதிதாக 165 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம்..!samugammedia

Sharmi / Jun 24th 2023, 10:41 pm
image

Advertisement

நாட்டில் இந்தஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கல்விஇ தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, மாதந்தோறும் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட 60 முதல் 70 பேர் வரை அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புதிதாக 165 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம்.samugammedia நாட்டில் இந்தஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கல்விஇ தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.இதன்படி, மாதந்தோறும் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட 60 முதல் 70 பேர் வரை அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement