• May 22 2024

இலங்கைக்கு 2000 மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிகள்! samugammedia

Tamil nila / Sep 18th 2023, 10:23 pm
image

Advertisement

மஞ்சள் காமாலை நோய்க்கு பயன்படுத்தப்படும் 2000 தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கைக்கு கிடைக்கபெறும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் யுனிசெஃப் மூலம் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு சுமார் ஆறாயிரம் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு 2000 மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிகள் samugammedia மஞ்சள் காமாலை நோய்க்கு பயன்படுத்தப்படும் 2000 தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கைக்கு கிடைக்கபெறும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இந்த தடுப்பூசிகள் யுனிசெஃப் மூலம் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு சுமார் ஆறாயிரம் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement