• May 21 2024

260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Chithra / Dec 25th 2022, 7:09 am
image

Advertisement

உடன் அமுலாகும் வகையில், 260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன், காவல்துறை மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் உடன் அமுலாகும் வகையில், 260 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன், காவல்துறை மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement