• May 01 2024

கனடாவில் இடம்பெற்ற தமிழ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற 3 திரைப்படங்கள்...!samugammedia

Anaath / Sep 16th 2023, 4:13 pm
image

Advertisement

கனடாவில் நடைபெற்ற  தமிழ் திரைப்பட விழாவில் மூன்று படங்கள் விருதுகளை வென்றுள்ளன 

கனடாவில் டொராண்டோ தமிழ் திரைப்பட விழா செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மார்க்கம் சிட்டி ஹால் மற்றும் யார்க் சினிமாவில் நடைபெற்றது. 

இதன் போது நியூ செஞ்சுரி ஃபிலிம் மற்றும் டெலிவிஷனின் மூன்று படங்களான "The Power of Good" மற்றும் "The Successor" மற்றும் "Actor's Dream" ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் விருதுகளின் பரிந்துரைகளையும் வென்றுள்ளன.  

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  8ஆம் தேதி மாலை மார்க்கம் நகர மண்டபதில் இடம்பெற்ற குறித்த திரைப்பட விழாவில்  பல விருந்தினர்கள் கலந்து கொண்டதுடன்  மேயர் Xue Jiaping, நியூ செஞ்சுரி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் திரைப்பட விழாவைத் திறந்து வைத்தனர்.

மேலும் நியூ செஞ்சுரி ஃபிலிம் மற்றும் டெலிவிஷனில் இருந்து பங்கேற்ற மூன்று படங்களில், "தி பவர் ஆஃப் குட்" சிறந்த குறும்பட விருதையும், "தி ஆக்டர்ஸ் ட்ரீம்" சிறந்த ஆடை வடிவமைப்பு விருதையும், "தி சக்சஸர்" சிறந்த  குறும்படத்திற்கான விருதினையும்  வென்றது. . வெற்றி பெற்ற படத்திற்கு மார்க்கம் மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கனடாவில் இடம்பெற்ற தமிழ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற 3 திரைப்படங்கள்.samugammedia கனடாவில் நடைபெற்ற  தமிழ் திரைப்பட விழாவில் மூன்று படங்கள் விருதுகளை வென்றுள்ளன கனடாவில் டொராண்டோ தமிழ் திரைப்பட விழா செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மார்க்கம் சிட்டி ஹால் மற்றும் யார்க் சினிமாவில் நடைபெற்றது. இதன் போது நியூ செஞ்சுரி ஃபிலிம் மற்றும் டெலிவிஷனின் மூன்று படங்களான "The Power of Good" மற்றும் "The Successor" மற்றும் "Actor's Dream" ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் விருதுகளின் பரிந்துரைகளையும் வென்றுள்ளன.  குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  8ஆம் தேதி மாலை மார்க்கம் நகர மண்டபதில் இடம்பெற்ற குறித்த திரைப்பட விழாவில்  பல விருந்தினர்கள் கலந்து கொண்டதுடன்  மேயர் Xue Jiaping, நியூ செஞ்சுரி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் திரைப்பட விழாவைத் திறந்து வைத்தனர்.மேலும் நியூ செஞ்சுரி ஃபிலிம் மற்றும் டெலிவிஷனில் இருந்து பங்கேற்ற மூன்று படங்களில், "தி பவர் ஆஃப் குட்" சிறந்த குறும்பட விருதையும், "தி ஆக்டர்ஸ் ட்ரீம்" சிறந்த ஆடை வடிவமைப்பு விருதையும், "தி சக்சஸர்" சிறந்த  குறும்படத்திற்கான விருதினையும்  வென்றது. . வெற்றி பெற்ற படத்திற்கு மார்க்கம் மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement