• Dec 07 2023

பருத்தித்துறையில் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு! samugammedia

Tamil nila / Sep 25th 2023, 8:49 pm
image

Advertisement

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இன்று (25)  மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


பருத்தித்துறை - மருதடி பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபியில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலின் போது  பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


நிகழ்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். 



பருத்தித்துறையில் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு samugammedia தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இன்று (25)  மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை - மருதடி பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபியில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலின் போது  பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement