• Jan 21 2025

இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட சுப்ரமணியன் சமேத முருகப்பெருமானுக்கு மாவிட்ட புரத்தில் மகாஜாகம்

Thansita / Jan 20th 2025, 11:02 pm
image

இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்டு சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு இன்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட மகாஜாகம் இடம்பெற்றது.

இந்தியா திருச்செந்தூரிலிருந்து இருந்து எடுத்துவரப்பட்ட சுப்ரமணியன் சமேத வள்ளி தெய்வானைக்கு  பழனியில் விசேட மகாஜாயாக இடம்பெற்று கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் மாவிட்ட புரத்தை வந்தடைந்தது.

மாவை கந்த ஆலயத்தில் விசேட மகாயாகம் இடம்பெற்று சில வாரங்கள் மாவை கந்த நாணயத்தில் தங்கி இருந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து உகந்தை முருகன் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெறவுள்ளது. 

கொழும்பு தலைநகருக்கு முருகப்பெருமான் எடுத்த செல்லப்பட்டு கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையிலான முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் கதிர்காமத்தில் சுப்பிரமணியன் சமேதராக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளார்

குறித்த நிகழ்வுகள் கதிர்காம ஆலய நிர்வாக உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருர் ஜீவன் தியாகராசா தலமையில் நடைபெற்று வருகின்றது

இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட சுப்ரமணியன் சமேத முருகப்பெருமானுக்கு மாவிட்ட புரத்தில் மகாஜாகம் இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்டு சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு இன்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட மகாஜாகம் இடம்பெற்றது.இந்தியா திருச்செந்தூரிலிருந்து இருந்து எடுத்துவரப்பட்ட சுப்ரமணியன் சமேத வள்ளி தெய்வானைக்கு  பழனியில் விசேட மகாஜாயாக இடம்பெற்று கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் மாவிட்ட புரத்தை வந்தடைந்தது.மாவை கந்த ஆலயத்தில் விசேட மகாயாகம் இடம்பெற்று சில வாரங்கள் மாவை கந்த நாணயத்தில் தங்கி இருந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து உகந்தை முருகன் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெறவுள்ளது. கொழும்பு தலைநகருக்கு முருகப்பெருமான் எடுத்த செல்லப்பட்டு கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையிலான முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் கதிர்காமத்தில் சுப்பிரமணியன் சமேதராக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளார்குறித்த நிகழ்வுகள் கதிர்காம ஆலய நிர்வாக உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருர் ஜீவன் தியாகராசா தலமையில் நடைபெற்று வருகின்றது

Advertisement

Advertisement

Advertisement