• May 02 2024

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 46 மரங்கள் - எடுக்கப்பட்ட நடவடிக்கை..! samugammedia

Chithra / Nov 21st 2023, 5:01 pm
image

Advertisement


கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. 

குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள் முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் அனுமதி கோரப்பட்டது.

குறித்த மரங்களில் அதிகமான பாலை மரங்கள் உள்ளதுடன், அவை யுத்த காலத்தில் சன்னங்களால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இதேவேளை, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாகவும், அவ்வீதியிலும் காணப்படும் ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற்றும் பணிகளும் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 46 மரங்கள் - எடுக்கப்பட்ட நடவடிக்கை. samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள் முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் அனுமதி கோரப்பட்டது.குறித்த மரங்களில் அதிகமான பாலை மரங்கள் உள்ளதுடன், அவை யுத்த காலத்தில் சன்னங்களால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.இதேவேளை, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாகவும், அவ்வீதியிலும் காணப்படும் ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற்றும் பணிகளும் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement