• May 02 2024

சிரிப்பதால் உடலில் ஏற்படும் 5 ஆச்சரிய நன்மைகள்! samugammedia

Tamil nila / Sep 11th 2023, 9:03 am
image

Advertisement

தற்போதைய உலகில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது.

அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது.

”வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்ற பழமொழியை அனைவரும் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சிரிப்பதால் உடலுக்கு நல்லவிதமான பலன்கள் பல கிடைக்க பெறுகின்றன.

நன்றாக மனம் விட்டு சிரிப்பதால் மன அழுத்த ஹார்மோன்கள் குறையத் தொடங்குகிறது.

சிரிப்பது நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை தொற்றுகளை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகளையும் அதிகரிக்கிறது.

சிரிப்பதால் நமது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு அதிகரித்து இரத்தக்குழாயின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன்மூலம் மாரடைப்பு அபாயம் குறையும்.

நன்கு சிரிப்பதால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது.

சிரிக்கும் போது மூளையில் எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

புன்னகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.


சிரிப்பதால் உடலில் ஏற்படும் 5 ஆச்சரிய நன்மைகள் samugammedia தற்போதைய உலகில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது.அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது.”வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்ற பழமொழியை அனைவரும் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.சிரிப்பதால் உடலுக்கு நல்லவிதமான பலன்கள் பல கிடைக்க பெறுகின்றன.நன்றாக மனம் விட்டு சிரிப்பதால் மன அழுத்த ஹார்மோன்கள் குறையத் தொடங்குகிறது.சிரிப்பது நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை தொற்றுகளை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகளையும் அதிகரிக்கிறது.சிரிப்பதால் நமது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு அதிகரித்து இரத்தக்குழாயின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன்மூலம் மாரடைப்பு அபாயம் குறையும்.நன்கு சிரிப்பதால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது.சிரிக்கும் போது மூளையில் எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.புன்னகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement