• Oct 02 2024

யுக்தியவில் மேலும் 897 பேர் கைது- தொடரும் வேட்டை..!samugammedia

mathuri / Jan 11th 2024, 11:06 am
image

Advertisement

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'யுக்திய' விசேட நடவடிக்கையின் அடிப்படையில் மேலும் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு, இந்த சோதனையின் போது 295 கிராம் ஹெரோயின், 685 கிராம் ICE மற்றும் 72 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 23 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதோடு, போதைக்கு அடிமையான 19 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யுக்தியவில் மேலும் 897 பேர் கைது- தொடரும் வேட்டை.samugammedia பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'யுக்திய' விசேட நடவடிக்கையின் அடிப்படையில் மேலும் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு, இந்த சோதனையின் போது 295 கிராம் ஹெரோயின், 685 கிராம் ICE மற்றும் 72 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 23 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதோடு, போதைக்கு அடிமையான 19 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement