• Apr 03 2025

தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனை படைத்த 3 வயது சிறுமி...! குவியும் பாராட்டுக்கள்...!

Sharmi / Jul 3rd 2024, 1:11 pm
image

மிகச் சிறிய வயதில் இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார் திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன்.

இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாகக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனை படைத்த 3 வயது சிறுமி. குவியும் பாராட்டுக்கள். மிகச் சிறிய வயதில் இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார் திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன்.இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாகக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில் குறித்த சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement