மதுரையில் 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கருங்கல் சிலையொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் மதுரையில் மதுரை திருமங்கல்யத்தில் உள்ள ரஜினி கோவிலில் 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை ஒன்றை ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஸ்தாபித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதேவேளை ரஜினி கோவிலில் ஸ்தாபிக்கப்பட்ட ரஜினி சிலைக்கு விசேட அபிஷேக பூஜைகளும் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு உலக வாழ் ரசிகர்கள் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்திற்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை. மதுரையில் 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கருங்கல் சிலையொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் மதுரையில் மதுரை திருமங்கல்யத்தில் உள்ள ரஜினி கோவிலில் 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை ஒன்றை ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஸ்தாபித்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதேவேளை ரஜினி கோவிலில் ஸ்தாபிக்கப்பட்ட ரஜினி சிலைக்கு விசேட அபிஷேக பூஜைகளும் நடைபெற்றுள்ளன.இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு உலக வாழ் ரசிகர்கள் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.