• Jan 16 2026

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ

Chithra / Jan 15th 2026, 12:09 pm
image

 

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ  மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement