உலகில் தினந்தோறும் ஏதோவொரு வினோத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.
இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் குரங்கு ஒன்று தனது முகத்தினை மோட்டார் சைக்கிள் கண்ணாடியில் பார்த்து வெட்கப்படும் படியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குரங்கு கொடுக்கும் ரியாக்சன் உங்கள் பார்வைக்கு.
தன்னுடைய முகத்தை பைக் கண்ணாடியில் பார்த்து வெட்கப்பட்ட குரங்கு உலகில் தினந்தோறும் ஏதோவொரு வினோத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.இவ்வாறான நிலையில் குரங்கு ஒன்று தனது முகத்தினை மோட்டார் சைக்கிள் கண்ணாடியில் பார்த்து வெட்கப்படும் படியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.குரங்கு கொடுக்கும் ரியாக்சன் உங்கள் பார்வைக்கு.