• May 02 2024

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் புதிய அறிவிப்பு..! samugammedia

Chithra / Nov 18th 2023, 7:46 am
image

Advertisement

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் புதிய அறிவிப்பு. samugammedia கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement