• May 21 2024

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சீன உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்! samugammedia

Chithra / Apr 29th 2023, 1:36 pm
image

Advertisement

சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கு சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் 05 இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சசின் செயலாளர், டபிள்யூ. எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார்.

இதன் கீழ் 1,995 வீடுகள் கட்டப்படவுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவடையும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சீன உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் samugammedia சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.அதற்கு சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.கொழும்பில் 05 இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சசின் செயலாளர், டபிள்யூ. எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார்.இதன் கீழ் 1,995 வீடுகள் கட்டப்படவுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவடையும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement