• May 03 2024

வியாழனில் திடீரென தோன்றிய வினோத ஒளி..! நாசா வெளியிட்ட தகவல்...!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 1:34 pm
image

Advertisement

வியாழன் கிரகத்தில் திடீரென தோன்றிய வினோத ஒளியின் புகைப்படத்தினை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், வியாழன் கிரகத்தில் அம்மோனியா நீர் கரைசல் கொண்ட மேகங்களில் திடீரென மின்னல் ஏற்பட்டுள்ளது.

அந்த மின்னலை  கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி  ஜூனோ விண்கலம் படம் பிடித்து அனுப்பியதாக நாசா தெரிவித்துள்ளது.

அவ்வாறாக வியாழன் கிரகத்தில் அம்மோனியா நீர் கரைசல் கொண்ட மேகங்களில் ஏற்பட்ட மின்னல் புகைப்படத்தை நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது.

ஜுனோ விண்கலமானது  2016 ஆம் ஆண்டு முதல் வியாழன் கோளை சுற்றி வருகின்றது.

இந்நிலையில், வரும் நாட்களில் இதுபோன்ற பல காட்சிகள் கிடைக்கப் பெறலாம் என  என நாசா வின்ஞானிகள் நம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

வியாழனில் திடீரென தோன்றிய வினோத ஒளி. நாசா வெளியிட்ட தகவல்.samugammedia வியாழன் கிரகத்தில் திடீரென தோன்றிய வினோத ஒளியின் புகைப்படத்தினை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார். அந்த வகையில், வியாழன் கிரகத்தில் அம்மோனியா நீர் கரைசல் கொண்ட மேகங்களில் திடீரென மின்னல் ஏற்பட்டுள்ளது. அந்த மின்னலை  கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி  ஜூனோ விண்கலம் படம் பிடித்து அனுப்பியதாக நாசா தெரிவித்துள்ளது. அவ்வாறாக வியாழன் கிரகத்தில் அம்மோனியா நீர் கரைசல் கொண்ட மேகங்களில் ஏற்பட்ட மின்னல் புகைப்படத்தை நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது.ஜுனோ விண்கலமானது  2016 ஆம் ஆண்டு முதல் வியாழன் கோளை சுற்றி வருகின்றது. இந்நிலையில், வரும் நாட்களில் இதுபோன்ற பல காட்சிகள் கிடைக்கப் பெறலாம் என  என நாசா வின்ஞானிகள் நம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement