• Apr 27 2024

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!SamugamMedia

Sharmi / Mar 2nd 2023, 2:34 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, டொலரின் கொள்வனவு விலை 343.97 ரூபாவாகவும் விற்பனை விலை 356.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்SamugamMedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, டொலரின் கொள்வனவு விலை 343.97 ரூபாவாகவும் விற்பனை விலை 356.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement