• Sep 17 2024

மீன்கள் ஏற்றிவந்த வாகனம் விபத்து...! பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Tamil nila / Oct 19th 2023, 8:16 pm
image

Advertisement

மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றிவந்த மஹேந்திரா ரக வாகனம் இன்றைய தினம்  மதியமளவில் வீதி அருகில் காணப்பட்ட போக்கில் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மன்னார் தள்ளாடி ஊடாக பேசாலைக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீன் மற்றும் திருக்கை மீனுடன் பயனித்த மஹேந்திரா ரக வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பல்லத்தினுல் தூக்கி வீசப்பட்டுள்ளது.



வாகனத்தில் இருந்த பல ஆயிரக்கனக்கான கிலோ மீன்கள் வீதியில் தூக்கி விசப்பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





மீன்கள் ஏற்றிவந்த வாகனம் விபத்து. பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி samugammedia மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றிவந்த மஹேந்திரா ரக வாகனம் இன்றைய தினம்  மதியமளவில் வீதி அருகில் காணப்பட்ட போக்கில் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மன்னார் தள்ளாடி ஊடாக பேசாலைக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீன் மற்றும் திருக்கை மீனுடன் பயனித்த மஹேந்திரா ரக வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பல்லத்தினுல் தூக்கி வீசப்பட்டுள்ளது.வாகனத்தில் இருந்த பல ஆயிரக்கனக்கான கிலோ மீன்கள் வீதியில் தூக்கி விசப்பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement