• May 21 2024

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனத்தால் பரபரப்பு!

Sharmi / Jan 18th 2023, 2:55 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வடி ரக வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் வல்லைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

தீ விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனத்தால் பரபரப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வடி ரக வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.இன்று காலை 8 மணியளவில் வல்லைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.தீ விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement