• May 09 2024

இலங்கையில் அதிசய வாழைமரம்! வியப்பில் மக்கள் samugammedia

Chithra / Jul 2nd 2023, 6:55 am
image

Advertisement

இலங்கையில்  அதிசய வாழை மரமொன்று வளர்ந்துள்ளது.

நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே இந்த அதிசய வாழை மரம் வளர்ந்துள்ளது.

இந்த வாழைமர குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  


இலங்கையில் அதிசய வாழைமரம் வியப்பில் மக்கள் samugammedia இலங்கையில்  அதிசய வாழை மரமொன்று வளர்ந்துள்ளது.நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே இந்த அதிசய வாழை மரம் வளர்ந்துள்ளது.இந்த வாழைமர குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement