• Sep 17 2024

மட்டக்களப்பு இளைஞனின் சாதனை: வைரலாகும் புகைப்படங்கள்!

Sharmi / Jan 7th 2023, 5:25 pm
image

Advertisement

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை  முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார்.

தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ம்திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ம்திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

இவரது பயண விபரங்கள்.. 

1️⃣st Day Palugamam➡️Serunuwara= 123KM

2️⃣nd Day Serunuwara➡️Mullaitivu=154KM

3️⃣rd Day Mullaitivu  ➡️ Jaffna =113KM

4️⃣th Day Jaffna ➡️ Mannar =116KM

5️⃣th Day Mannar ➡️ Puttalam =179KM

6️⃣th Day Puttalam ➡️ Colombo =141KM

7️⃣th Day Colombo ➡️ Matara =156KM

8️⃣th Day Matara ➡️ Kataragama=124KM

9️⃣th Day Kataragama ➡️Palugamam=193KM

Total KM=1299KM

Bicycle repair (10KM⏭️) in Day 8

Dangerous wild animals(25KM⏭️) in Day 9

Finally Cycling KM =1️⃣2️⃣6️⃣4️⃣KM 

இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மட்டக்களப்பு இளைஞனின் சாதனை: வைரலாகும் புகைப்படங்கள் மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை  முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார்.தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ம்திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ம்திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.இவரது பயண விபரங்கள். 1️⃣st Day Palugamam➡️Serunuwara= 123KM2️⃣nd Day Serunuwara➡️Mullaitivu=154KM3️⃣rd Day Mullaitivu  ➡️ Jaffna =113KM4️⃣th Day Jaffna ➡️ Mannar =116KM5️⃣th Day Mannar ➡️ Puttalam =179KM6️⃣th Day Puttalam ➡️ Colombo =141KM7️⃣th Day Colombo ➡️ Matara =156KM8️⃣th Day Matara ➡️ Kataragama=124KM9️⃣th Day Kataragama ➡️Palugamam=193KMTotal KM=1299KMBicycle repair (10KM⏭️) in Day 8Dangerous wild animals(25KM⏭️) in Day 9Finally Cycling KM =1️⃣2️⃣6️⃣4️⃣KM இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement