• May 03 2024

பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு: நூறு பேருக்கு அதிஷ்டம்!

Sharmi / Jan 19th 2023, 9:58 am
image

Advertisement

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி நேற்றுடன் 100வது நாளை நிறைவு செய்துள்ளது.  

இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் அணைவராலும் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளராக திகழ்ந்த ஜி.பி முத்து மற்றும் இலங்கை போட்டியாளரான ஜனனி ஆகியோர் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.



இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருவருக்கும் பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பிக்பாஸ் ஜனனி இளையதளபதி விஜயின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி தற்போது ஒரு சில நிறுவனங்களின் விளம்பரப் படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.

அண்மையில் இவர் பிரபல மொபைல் நிறுவன விளம்பர படத்தில் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குறித்த விளம்பர காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேவேளை ஜனனியின் ரசிகர்கள் அவரை பாராட்டி தமது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஒன்லைன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் விளம்பர  காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் குறித்த தொலைக்காட்சியை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கும் நூறு பேருக்கு புதிய  தொலைக்காட்சி ஒன்றினை வழங்கவுள்ளதாக புதிய சலுகையொன்றை அறிவித்துள்ளார்..

இந்நிலையில் பிக்பாஸ் ஜனனியின் இந்த விளம்பர வீடியோவை பார்வையிட்ட ஏராளமான ரசிகர்கள் அவரது பதிவை வைரலாக்கி வருகின்றனர்.




பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு: நூறு பேருக்கு அதிஷ்டம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி நேற்றுடன் 100வது நாளை நிறைவு செய்துள்ளது.  இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் அணைவராலும் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளராக திகழ்ந்த ஜி.பி முத்து மற்றும் இலங்கை போட்டியாளரான ஜனனி ஆகியோர் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருவருக்கும் பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை பிக்பாஸ் ஜனனி இளையதளபதி விஜயின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி தற்போது ஒரு சில நிறுவனங்களின் விளம்பரப் படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.அண்மையில் இவர் பிரபல மொபைல் நிறுவன விளம்பர படத்தில் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.குறித்த விளம்பர காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேவேளை ஜனனியின் ரசிகர்கள் அவரை பாராட்டி தமது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஒன்லைன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் விளம்பர  காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் குறித்த தொலைக்காட்சியை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கும் நூறு பேருக்கு புதிய  தொலைக்காட்சி ஒன்றினை வழங்கவுள்ளதாக புதிய சலுகையொன்றை அறிவித்துள்ளார்.இந்நிலையில் பிக்பாஸ் ஜனனியின் இந்த விளம்பர வீடியோவை பார்வையிட்ட ஏராளமான ரசிகர்கள் அவரது பதிவை வைரலாக்கி வருகின்றனர். View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement