• May 02 2024

நடிகர் பிரபுதேவா இலங்கை விஜயம்...! பௌத்த தேரருடன் சந்திப்பு...!samugammedia

Sharmi / Sep 18th 2023, 2:20 pm
image

Advertisement

தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா கடந்த வெள்ளிக்கிழமை(15)  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.



இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா குறித்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிரபுதேவா இன்றையதினம்(18) களனியவில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

அதேவேளை, பிரபுதேவா எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகு பெருநிறுவன சூழலில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் எனவும் மேலும் ஒரு நாள் மீண்டும் வருகை தர காத்திருப்பதாகவும் பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தின் இலங்கையின் துணைவேந்தர் போடகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.






நடிகர் பிரபுதேவா இலங்கை விஜயம். பௌத்த தேரருடன் சந்திப்பு.samugammedia தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா கடந்த வெள்ளிக்கிழமை(15)  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா குறித்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் பிரபுதேவா இன்றையதினம்(18) களனியவில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.அதேவேளை, பிரபுதேவா எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகு பெருநிறுவன சூழலில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் எனவும் மேலும் ஒரு நாள் மீண்டும் வருகை தர காத்திருப்பதாகவும் பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தின் இலங்கையின் துணைவேந்தர் போடகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement