• Sep 17 2024

அந்த இடத்தில் 'டாட்டூ' குத்தியுள்ள நடிகை ரேஷ்மா..! - வைரலாகும் போட்டோ

Chithra / Dec 7th 2022, 7:21 pm
image

Advertisement

விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி என்ற தொடர் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் உள்ளன. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்கான இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.



ஆரம்பத்தில் புதுமுக நடிகர்கள் இருக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது.

வரும் நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தற்போது இந்த தொடரில் கோபியின் ஆசை மனைவியாக நடித்து வருபவர் தான் ராதிகா என்கிற ரேஷ்மா. இவரது கதாபாத்திரம் இனி எப்படி இருக்கும் என தெரியவில்லை, வில்லியாக மாறுவாரா அல்லது எப்படி இவரது கதாபாத்திரம் செல்லும் என பார்ப்போம்.


நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அவர் அண்மையில் ஒரு போட்டோ வெளியிட அதில் அவர் இடுப்பில் டாப்டூ குத்தியிருப்பது தெரிகிறது.

அந்த புகைப்படமும் வைரலாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது


அந்த இடத்தில் 'டாட்டூ' குத்தியுள்ள நடிகை ரேஷ்மா. - வைரலாகும் போட்டோ விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி என்ற தொடர் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் உள்ளன. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்கான இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.ஆரம்பத்தில் புதுமுக நடிகர்கள் இருக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது.வரும் நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த தொடரில் கோபியின் ஆசை மனைவியாக நடித்து வருபவர் தான் ராதிகா என்கிற ரேஷ்மா. இவரது கதாபாத்திரம் இனி எப்படி இருக்கும் என தெரியவில்லை, வில்லியாக மாறுவாரா அல்லது எப்படி இவரது கதாபாத்திரம் செல்லும் என பார்ப்போம்.நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அவர் அண்மையில் ஒரு போட்டோ வெளியிட அதில் அவர் இடுப்பில் டாப்டூ குத்தியிருப்பது தெரிகிறது.அந்த புகைப்படமும் வைரலாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது

Advertisement

Advertisement

Advertisement