• May 21 2024

மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரேயா- லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Chithra / Dec 6th 2022, 6:24 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம் என அனைவருடனும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ரேயா.



இவர் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்டராய் கோசீவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.குழந்தைக்கு ‘ராதா’ என்ற பெயரை வைத்துள்ளார்.


குழந்தை பிறந்த பின்பும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.அதன்படி அண்மையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழில் நரகாசூரன் படத்திலும், ஹிந்தியில் தட்கா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.தட்கா திரைப்படமானது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற SaltN'Pepper படத்தின் ரீமேக்காகும். 


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரேயா- லேட்டஸ்ட் கிளிக்ஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம் என அனைவருடனும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ரேயா.இவர் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்டராய் கோசீவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.குழந்தைக்கு ‘ராதா’ என்ற பெயரை வைத்துள்ளார்.குழந்தை பிறந்த பின்பும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.அதன்படி அண்மையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் தமிழில் நரகாசூரன் படத்திலும், ஹிந்தியில் தட்கா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.தட்கா திரைப்படமானது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற SaltN'Pepper படத்தின் ரீமேக்காகும். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர்.அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement