• May 03 2024

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின்.. போட்டோவுடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ்!

Chithra / Dec 16th 2022, 4:35 pm
image

Advertisement

இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்து அதன் பின் தனியாக படங்கள் இயக்கி தொடர் ஹிட் கொடுத்து, தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ.

அவர் தற்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். 



படம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் அட்லீ தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.

அட்லீ மற்றும் பிரியா திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்து இருக்கிறார்.



திருமணமாகி 8 வருடங்களுக்கு பின். போட்டோவுடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ் இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்து அதன் பின் தனியாக படங்கள் இயக்கி தொடர் ஹிட் கொடுத்து, தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ. அவர் தற்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். படம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் அட்லீ தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.அட்லீ மற்றும் பிரியா திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement