மேகங்களுக்கு நடுவே ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை விமான பயணி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த புகைப்படங்கள் வெளியாகி சில நேரங்களில் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து லண்டனுக்கு சென்றபோது பயணி ஒருவர் விமானத்தின் ஜன்னல் ஓரம் இருந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படம் ஒன்றில் நிழல்கள் தெரிவது போல தோன்றின.
குறிப்பாக மேகங்களுக்கு நடுவில் வேற்று கிரக வாசிகளின் குடும்பங்கள் நிற்பது போல தெரிந்தது. இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த புகைப்படம் உண்மையானதா என்று தெரியவில்லை.
இந்த புகைபபடத்தை எடுத்தவர், அதனை ஏலியன்கள் தொடர்பான அப்டேட்டுகளை ஆவணப்படுத்தி வரும் MUfON என்ற தளத்திற்கு அனுப்பினார். தற்போது, இந்த விவகாரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
மேகங்களுக்கு நடுவே ஏலியன் குடும்பம்: விமான பயணி பகிர்ந்த புகைப்படத்தால் அதிர்ச்சி samugammedia மேகங்களுக்கு நடுவே ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை விமான பயணி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த புகைப்படங்கள் வெளியாகி சில நேரங்களில் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து லண்டனுக்கு சென்றபோது பயணி ஒருவர் விமானத்தின் ஜன்னல் ஓரம் இருந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படம் ஒன்றில் நிழல்கள் தெரிவது போல தோன்றின.குறிப்பாக மேகங்களுக்கு நடுவில் வேற்று கிரக வாசிகளின் குடும்பங்கள் நிற்பது போல தெரிந்தது. இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த புகைப்படம் உண்மையானதா என்று தெரியவில்லை.இந்த புகைபபடத்தை எடுத்தவர், அதனை ஏலியன்கள் தொடர்பான அப்டேட்டுகளை ஆவணப்படுத்தி வரும் MUfON என்ற தளத்திற்கு அனுப்பினார். தற்போது, இந்த விவகாரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.