• May 10 2024

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி கொல்லப்பட்டார்! samugammedia

Tamil nila / Apr 23rd 2023, 6:22 pm
image

Advertisement

மியான்மர் நாட்டில் தேர்தல்கள் ஆணைய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாட்டின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தலைவர் யாங்கூனில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவப் பிரிவினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்,  இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி கொல்லப்பட்டார் samugammedia மியான்மர் நாட்டில் தேர்தல்கள் ஆணைய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.நாட்டின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தலைவர் யாங்கூனில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவப் பிரிவினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்,  இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement