• May 03 2024

தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட் செயலி! கூகுள் நிறுவனம் அறிவிப்பு

Chithra / Dec 7th 2022, 1:36 pm
image

Advertisement

கூகுள் (google) நிறுவணம் கையடக்க தொலைபேசி போன்று தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட்(Android) 13 செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்ரொய்ட்(Android) தொலைக்காட்சி இயக்கம் ஏனைய தொலைக்காட்சியிலும் பார்க்க இன்னும் சீரானதாக  காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் செயலி மூலம் இயங்கும் தொலைக்காட்சிக்கான சமீபத்திய மென்பொருள் மேம்படுத்தல்(software update), ஒவ்வொரு பயனர்களின் விருப்பங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் பயனர் இடைமுகம்(User interface) மாற்றங்கள் போன்ற புதிய அம்சங்களை பெற்றிருக்கும்.

ஆன்ரொய்ட் 12ல் இயங்கும் தொலைக்காட்சி உங்களிடம் இருந்தால், அடுத்த சில வாரங்களில் உங்கள் தொலைக்காட்சி  ஆன்ரொய்ட்13 மேம்படுத்தலை பெறும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய மென்பொருள் மேம்பாடு மூலம்,  ஆன்ரொய்ட் 13  இயக்க முறைமை(operating system) இயங்கும் தொலைக்காட்சியானது ஒலி(audio) வடிவில் track உருவாக்கும் முன் root செய்யப்பட்ட சாதனம் மற்றும் ஆதரிக்கப்படும் வடிவங்களை அடையாளம் கண்டு செயலிக்கு அனுமதிக்கும்.

இந்த  ஆன்ரொய்ட்13இல் மேம்படுத்தப்பட்ட சக்தி மேலாண்மை அமைப்பு(Power Management System) உள்ளதால், In stand by mode இருக்கும் போது மின்சாரத்தின் அளவு குறையும். இதேபோல் key board, mute switch, earphone உள்ளிட்டவைகளிலும் பல புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட் செயலி கூகுள் நிறுவனம் அறிவிப்பு கூகுள் (google) நிறுவணம் கையடக்க தொலைபேசி போன்று தொலைக்காட்சிக்கான ஆன்ரொய்ட்(Android) 13 செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதைக் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்ரொய்ட்(Android) தொலைக்காட்சி இயக்கம் ஏனைய தொலைக்காட்சியிலும் பார்க்க இன்னும் சீரானதாக  காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் செயலி மூலம் இயங்கும் தொலைக்காட்சிக்கான சமீபத்திய மென்பொருள் மேம்படுத்தல்(software update), ஒவ்வொரு பயனர்களின் விருப்பங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் பயனர் இடைமுகம்(User interface) மாற்றங்கள் போன்ற புதிய அம்சங்களை பெற்றிருக்கும்.ஆன்ரொய்ட் 12ல் இயங்கும் தொலைக்காட்சி உங்களிடம் இருந்தால், அடுத்த சில வாரங்களில் உங்கள் தொலைக்காட்சி  ஆன்ரொய்ட்13 மேம்படுத்தலை பெறும் என நிறுவனம் அறிவித்துள்ளது.சமீபத்திய மென்பொருள் மேம்பாடு மூலம்,  ஆன்ரொய்ட் 13  இயக்க முறைமை(operating system) இயங்கும் தொலைக்காட்சியானது ஒலி(audio) வடிவில் track உருவாக்கும் முன் root செய்யப்பட்ட சாதனம் மற்றும் ஆதரிக்கப்படும் வடிவங்களை அடையாளம் கண்டு செயலிக்கு அனுமதிக்கும்.இந்த  ஆன்ரொய்ட்13இல் மேம்படுத்தப்பட்ட சக்தி மேலாண்மை அமைப்பு(Power Management System) உள்ளதால், In stand by mode இருக்கும் போது மின்சாரத்தின் அளவு குறையும். இதேபோல் key board, mute switch, earphone உள்ளிட்டவைகளிலும் பல புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement