• Sep 17 2024

உடப்பு ஸ்ரீ திளெரபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா

Chithra / Jan 2nd 2023, 10:13 pm
image

Advertisement

புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும்  உடப்பு ஸ்ரீ ருக்கமணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திளெரபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சத்தில்  இன்று (02.01.2023) தேர் திருவிழா நடை பெற்றது.

இன்று வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதுடன், மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் உள்ள வீதி வலவத்துடன்  அலங்கரிக்கப்படட தேரில்  எழுந்தருளி தேர்த் திரு விழா வெளி வீதி வலம் வந்ததது. 

தேர் திருவிழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  தெடர்ந்து 10 நாட்கள் உற்சவங்கள் இடம் பெற்று வந்ததுடன் நாளை (03.01.2023) நடை பெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் பிரமோற்சவம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


உடப்பு ஸ்ரீ திளெரபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும்  உடப்பு ஸ்ரீ ருக்கமணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திளெரபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சத்தில்  இன்று (02.01.2023) தேர் திருவிழா நடை பெற்றது.இன்று வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதுடன், மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் உள்ள வீதி வலவத்துடன்  அலங்கரிக்கப்படட தேரில்  எழுந்தருளி தேர்த் திரு விழா வெளி வீதி வலம் வந்ததது. தேர் திருவிழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடந்த மாதம் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  தெடர்ந்து 10 நாட்கள் உற்சவங்கள் இடம் பெற்று வந்ததுடன் நாளை (03.01.2023) நடை பெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் பிரமோற்சவம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement