• Nov 26 2024

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Tharun / May 20th 2024, 5:32 pm
image

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மேலும் சின்ன வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்ததால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

அதேபோல் புற்றுநோய் செல்களை வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் கொண்டது. குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.மேலும் சின்ன வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்ததால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.அதேபோல் புற்றுநோய் செல்களை வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் கொண்டது. குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement