• May 04 2024

40 வயதை நெருங்குபவரா? நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

Chithra / Dec 18th 2022, 4:47 pm
image

Advertisement

முன்பெல்லாம் 60 வயதை தாண்டியவர்களுக்கு மட்டும் ஏற்படும் இதயநோய், நீரிழிவு நோய் போன்றவை இப்போதெல்லாம் 35-ஐ தாண்டியவுடன் பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு பழக்கம் தான்!

40 வயதை நெருங்கும் ஆண்கள் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

செயற்கை புரதம்


செயற்கை புரதத்தில் கொழுப்பு மற்றும் செயற்கை இனிப்புகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் மற்றும் சுவைகள் போன்றவற்றால் நிரம்பியுள்ளன. மேலும் இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையையும் உங்கள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும். 

சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள்


சர்க்கரை சேர்த்த பானங்கள் மோசமானவை. 40 வயது கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது நல்லது கிடையாது. 

பாப்கார்ன்


பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை. 

சோயா சாஸ்


சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு தேக்கரண்டி சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். 

உப்பு நிறைந்த உணவுகள்


சிப்ஸ் அல்லது ஃப்ரைஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சரும வயதிற்கு வழிவகுக்கக் கூடும்.

40 வயதை நெருங்குபவரா நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா முன்பெல்லாம் 60 வயதை தாண்டியவர்களுக்கு மட்டும் ஏற்படும் இதயநோய், நீரிழிவு நோய் போன்றவை இப்போதெல்லாம் 35-ஐ தாண்டியவுடன் பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு பழக்கம் தான்40 வயதை நெருங்கும் ஆண்கள் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.செயற்கை புரதம்செயற்கை புரதத்தில் கொழுப்பு மற்றும் செயற்கை இனிப்புகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் மற்றும் சுவைகள் போன்றவற்றால் நிரம்பியுள்ளன. மேலும் இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையையும் உங்கள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள்சர்க்கரை சேர்த்த பானங்கள் மோசமானவை. 40 வயது கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது நல்லது கிடையாது. பாப்கார்ன்பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை. சோயா சாஸ்சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு தேக்கரண்டி சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். உப்பு நிறைந்த உணவுகள்சிப்ஸ் அல்லது ஃப்ரைஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சரும வயதிற்கு வழிவகுக்கக் கூடும்.

Advertisement

Advertisement

Advertisement