• Apr 28 2024

விஜய்யின் மகளாக நடிக்கிறீங்களா..! இன்டர்வியூவில் எல்லாத்தையும் உளறிய ஜனனி - வைரலாகும் வீடியோ! SamugamMedia

Chithra / Feb 26th 2023, 8:58 pm
image

Advertisement

விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் ஜனனி.


லாஸ்லியாவை போல, இலங்கையை சேர்ந்த போட்டியாளரான இவர். அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.


ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்த ஜனனி, பின்னர் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற துவங்கினார்.


70 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடிய பின்னர் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் ஜனனி, தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.


அதன்படி லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.


தற்போது சிவப்பு நிற உடையில் நாய் குட்டிகளை வைத்து விளையாடுவது போல் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


அத்தோடு தற்போது அவர் கொடுத்த இன்டர்வியூ ஒன்றும் வைரலாகி வருகின்றது.


அதில் 'லியோ படத்தில் விஜயின் மகளாக நடிக்கிறீங்களா' என கேட்ட கேள்விக்கு அதெல்லாம் 'கம்பனி சீக்ரெட்' என்று பதில் அளித்துள்ளார்.


அதற்கு, சொல்ல முடியாது சொல்ல முடியாது என்று எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே ஜனனி என்று கலாய்த்து தள்ளிவிட்டார் அங்கர்.


குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.



விஜய்யின் மகளாக நடிக்கிறீங்களா. இன்டர்வியூவில் எல்லாத்தையும் உளறிய ஜனனி - வைரலாகும் வீடியோ SamugamMedia விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் ஜனனி.லாஸ்லியாவை போல, இலங்கையை சேர்ந்த போட்டியாளரான இவர். அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்த ஜனனி, பின்னர் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற துவங்கினார்.70 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடிய பின்னர் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் ஜனனி, தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.அதன்படி லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.தற்போது சிவப்பு நிற உடையில் நாய் குட்டிகளை வைத்து விளையாடுவது போல் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அத்தோடு தற்போது அவர் கொடுத்த இன்டர்வியூ ஒன்றும் வைரலாகி வருகின்றது.அதில் 'லியோ படத்தில் விஜயின் மகளாக நடிக்கிறீங்களா' என கேட்ட கேள்விக்கு அதெல்லாம் 'கம்பனி சீக்ரெட்' என்று பதில் அளித்துள்ளார்.அதற்கு, சொல்ல முடியாது சொல்ல முடியாது என்று எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே ஜனனி என்று கலாய்த்து தள்ளிவிட்டார் அங்கர்.குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Janany army (@devilrider190) View this post on Instagram A post shared by Janany army (@devilrider190)

Advertisement

Advertisement

Advertisement