• Jun 26 2024

பிரதமர் மோடியுடன் ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் சந்திப்பு!! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 3:42 pm
image

Advertisement

ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகவா தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுதொடர்பாக, மசாட்சுகு அசகவா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து விவாதித்தோம் என பதிவிட்டுள்ளார்.

ஆசிய மேம்பாட்டு வங்கியில் 65-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியுடன் ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் சந்திப்பு SamugamMedia ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகவா தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுதொடர்பாக, மசாட்சுகு அசகவா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து விவாதித்தோம் என பதிவிட்டுள்ளார்.ஆசிய மேம்பாட்டு வங்கியில் 65-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement